நேபாள நில நடுக்க நிவாரணத்துக்கு தமிழக அரசு ஐந்து கோடி ரூபாய் நிவாரணம் அளிக்க உள்ளதாகத் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சனிக்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கங்களால் நேபாளமே நிலைக் குலைந்து கிடக்கிறது. இதற்கு பல்வேறு நாடுகளும் தங்களது ராணுவப் படைகளை அனுப்பி நேபாள அரசுக்கு உதவி செய்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளும் மக்களின் நிவாரணப் பணிகளுக்காக நிதியுதவி செய்து வருகிறது. மத்திய அரசு நிவாரண நிதி வழங்கி வரும் நிலையில், தமிழக அரசு சார்பாக நேபாள அரசுக்கு 5 கோடி ரூபாய் நிவாரணத் தொகை அளிக்கப்படும் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் வழிக்காட்டுதலின் பேரில் நிலைக் குலைந்துக் கிடக்கும் நேபாளத்தில் அங்கு அத்தியாவசியத் தேவைப் பொருட்களுக்காக தவிக்கும் மக்களின் நிவாரண உதவிக்கு தமிழக அரசு 5 கோடி ரூபாய் நிதியுதவியை நேரடியாக வழங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

0 Responses to நேபாள நில நடுக்க நிவாரணத்துக்கு தமிழக அரசு ஐந்து கோடி ரூபாய் நிவாரணம்!