Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யபட்டதைத் தொடர்ந்து வடமாகாணம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை நல்லூரில் இளைஞர்கள்

"பெண்களை கொடூரங்கள் இடமிருந்து காப்பாற்றுவோம்"

"இனி ஒரு வித்தியாவின் கொலைக்கு இடமளியோம்"

"பூக்களை நாசுக்காதீர்"

"சட்டத்தரணி உங்கள் மனசாட்சிக்கு விரோதமாய் நடக்காதீர்" போன்ற வசங்கங்களுடன் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர்.

0 Responses to இனி ஒரு வித்தியாவின் கொலைக்கு இடமளியோம் - நல்லூரில் ஆர்ப்பாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com