இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியை உலக நாடுகள் புரிந்து வைத்துள்ளன என்று தென்கொரியாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
6 நாள் அரசு முறை வெளிநாட்டு பயணமாக சீனா, மங்கோலியா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருக்கும் பிரதமர், நேற்று மங்கோலிய பயணத்தை முடித்துக்கொண்டு தென் கொரியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிவப்பு ரத்தினக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தென் கொரிய வாழ் இந்தியர்கள் ஏராளமானவர்கள் திரண்டு பிரதமரை வாழ்த்திக் கோஷமிட்டு வரவேற்றனர். பின்னர் அவர்கள் பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் தென்கொரிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, இந்தியா பொருளாதார வளர்ச்சி மிக அபரிதமான வளர்ச்சியைக் கண்டு வருவதாகவும்,இதை சர்வதேச நாடுகள் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றன என்றும் கூறியுள்ளார்.இந்தியா பொருளாதார வளர்ச்சியில் பீடு நடைப்போட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நாளை தென்கொரிய இந்தியர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றி பின்னர் நாளை இரவே நாடு திரும்புகிறார். இதற்கிடையில் தென் கொரிய அதிபர் இன்று இரவு மோடிக்கு இரவு உணவு விருந்து அளிக்கவுள்ளார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியை உலக நாடுகள் புரிந்து வைத்துள்ளன: மோடி