அரசியல் யாப்பு சபை உருவாக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலை வரும் செப்டம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இதன்போதே, மேற்கண்ட விடயத்தைக் கூறியுள்ளார்.

0 Responses to அரசியல் யாப்பு சபை உருவாக்கத்தின் பின் பாராளுமன்றம் கலைப்பு; செப்டம்பரில் தேர்தல்: மைத்திரி