Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தகவல் பெறும் உரிமை சட்டத்தை பலவீனமாக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று சோனியா காந்தி சில கருத்துக்களை முன் வைத்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் தம்மிடமே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் தகவல் பெறும் உரிமை சட்டத்தையும் பலவீனமாக்க முயல்கிறார் என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

மேலும், மோடி நாட்டின் வளர்ச்சி எதற்கும் முயற்சி எடுக்கவில்லை என்றும், எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்து, தாம் விளம்பரம் தேடிக்கொள்ள முயல்கிறார் என்றும் குற்றச்சாட்டு வைத்துள்ளார் சோனியா காந்தி.

0 Responses to தகவல் பெறும் உரிமை சட்டத்தை பலவீனமாக்க பிரதமர் முயற்சி: சோனியா குற்றச்சாட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com