Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்தவித வெட்கமும் இன்றி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலில் விழுந்து பிரதமர் பதவி கோருகின்றார் என்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேனா தெரிவித்துள்ளார்.

வத்தளை – ஹந்தல பகுதியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசும் போதெ அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுயமரியாதையுடன் எவ்வாறு செயற்படுவது என்பதைத் தாம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கற்பித்துள்ளதாகவும், அவர் தற்போது பாராளுமன்றத்தின் பக்கம் மூக்கை நுழைத்துள்ளார் என்றும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to மஹிந்த மைத்திரியின் காலில் விழுந்து பிரதமர் பதவி கோருகிறார்: பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com