எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனிக் கட்சியாக போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் வேட்புமனுக் குழுவிற்கு பிரதிநிதிகளை நியமிக்கும் அதிகாரம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டி; ஐ.தே.க. தீர்மானம்!