நாட்டிலேயே அதிக கோடீஸ்வர கிராமங்களை கொண்டுள்ளது குஜராத் என்று வங்கிக் கணக்கு மூலம் தெரிய வந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள சுமார் 15 கிராமங்களில் மக்கள் 2 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 28 ஆயிரம் கோடி ரூபாய் வரை வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் கிராம மக்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் சென்று வணிகம் செய்து சம்பாதிக்கும் பணத்தை தங்களது சொந்த ஊரான குஜராத் மாநிலத்தின் கிராம வங்கிகளில் குவித்து வைக்கின்றனர்.
இதனால் கோடீஸ்வரர்களை அதிகம் கொண்ட கிராமங்கள் நிறைந்த மாநிலமாக குஜராத் திகழ்கிறது.
இதனால் கோடீஸ்வரர்களை அதிகம் கொண்ட கிராமங்கள் நிறைந்த மாநிலமாக குஜராத் திகழ்கிறது.




0 Responses to நாட்டிலேயே அதிக கோடீஸ்வர கிராமங்களை கொண்டுள்ளது குஜராத்