கடந்த 2011ம் ஆண்டு தொடங்கிய 2ஜி அலைகற்றை முறைகேடு வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி சூடுப் பிடிக்கத் தொடங்கியுள்ளது.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட இவ்வழக்கு இறுதிக் கட்ட விசாரணையை நேற்று எட்டியுள்ள நிலையில்,நேற்று அரசு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.இவ்வழக்கில் தொடர்புடைய ஆ.ராசா, கனி மொழி மற்றும் 13 பேர் நேரில் ஆஜராகினர்.இவர்கள் 15 பேருக்கும் பதில் மற்றும் விளக்கம் அளிக்க ஒரு வார காலம் கால அவகாசம் அளித்து வழக்கின் விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி ஒ.பி.ஷைனி.
வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 6 மாதம் சிறைத் தண்டனை முதல் ஆயுள் கால சிறைத் தண்டனை வரை வழங்க வாய்ப்புக்கள் உள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Responses to சூடு பிடிக்கிறது ஸ்பெக்ட்ரம் வழக்கு