தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கான பொருத்தமான காலம் உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அரசியல் கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டின் பிரதான கட்சிகள் அனைத்தும் அரசியல் தீர்வுத் திட்டமொன்று தொடர்பில் ஒருமித்து செயற்படுவதற்கான காலமொன்று உருவாகியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to அரசியல் தீர்வினை எட்டுவதற்கான பொருத்தமான காலம் இது: சந்திரிக்கா குமாரதுங்க