ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், முன்னாள் உயர் கல்வி அமைச்சருமான பேராசிரியர் விஷ்வ வர்ணபால (வயது 79) இன்று சனிக்கிழமை காலை சுகயீனம் காரணமாக காலமானார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பினை ஏற்றதும், விஷ்வ வர்ணபாலவை பொதுச் செயலாளராக கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் நியமித்திருந்தார்.
கடந்த 2007- 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உயர் கல்வி அமைச்சராக பதவி வகித்த அவர், கடந்த 2004 - 2010 காலப்பகுதியில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றிருந்தார்.

0 Responses to ஐ.ம.சு.கூ பொதுச் செயலாளர் விஷ்வ வர்ணபால காலமானார்!