இலங்கையிலுள்ள தமிழ் பௌத்தர்கள் தொடர்பில் அண்மையில் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட புள்ளிவிபரம் தவறானது என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் பெரும்பாலும் இந்துக்கள். தமிழ் பௌத்தர்கள் தொடர்பிலான புள்ளிவிபரத்தில் தெளிவில்லை. ஆயினும், இந்துக்கள் மற்றும் பௌத்தர்களிடையே பரஸ்பர ஒற்றுமைகள் பல காணப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழ் பௌத்தர்கள் தொடர்பிலான புள்ளிவிபரம் தவறானது: மனோ கணேசன்