நெல்லையில் பிரச்சரக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அன்புமணி, அதிமுக-திமுக கூட கூட்டணி சேரலாம், ஆனால், பாமக திமுகவுடன் கூட்டணி சேராது என்று, டாக்டர் அன்பு மணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தேமுதிக தங்களது கூட்டணியில் இணைய திமுக பணம் பேரம் பேசியது என்று வைகோ எழுப்பிய குற்றச்சாட்டுத் தொடர்பாக, தேர்தல் ஆணையம் விரைவில் விசாரிக்க வேண்டும் என்று பாமக சார்பாக மனு கொடுக்கப்பட்டு உள்ளது என்று அன்புமணி கூறினார்.தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என்று அவர் கூறினார்.
அதோடு திமுக-அதிமுக கூட்டணி அமைந்தாலும் அமையும், பாமக திமுகவுடன் ஒருபோதும் கூட்டணி வைக்காது என்று கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், கரணம் நாங்கள்தான் அதிமுக-திமுகவுக்கு மாற்றான மூன்றாவது அணி என்றும் கூறியுள்ளார்.

0 Responses to அதிமுக, திமுக கூட சேரலாம் ஆனால் பாமக திமுகவுடன் சேராது: அன்புமணி