Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வறுமையில் வாடும் முன்னாள் போராளியான வளர்மதி இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு, புற்றுநோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்

முன்னாள் போராளியும் தமிழீழ நீதி நிர்வாகத்துறை பிரிவு நீதியரசியுமான கிருஸ்ணாகரன் வளர்மதி (சித்திரா) 1990ம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளின் மகளிர் அணியின் ஆரம்பகால உறுப்பினரக இணைந்துள்ளார்.

பலாலியில் இராணுவத்ததினருடன் ஏற்பட்ட நேரடி சமரில் காயமடைந்து, பின்னர் தமிழீழ நீதி நிர்வாகத்துறை பிரிவில் 14 ஆண்டுகள் பயிற்சிபெற்று, முல்லைத்தீவு மல்லாவி நீதிமன்றில் 2009 ம்ஆண்டுவரை நீதிபதியாக கடமையாற்றியுள்ளார்.

தமிழீழ காவல்துறை ஆய்வாளராக கடைமையாற்றிய கிருஸ்ணாகரனை வளர்மதி மணம் முடித்து, இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றேடுத்த நிலையில் கணவனை இறுதியுத்தத்தில் இழந்துள்ளார்.

உடலில் ஏற்பட்ட காயத்தினால் ஒரு கை இயங்காத நிலையிலும் மன காயத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

மேலும் இரத்த புற்றுநோயால் பாதிப்படைந்த நிலையில் எப்போழுது மரணம் ஏற்படுமோ என்றும், பிள்ளைகளின் எதிர்காலம் என்னாகுமோ என்றும், ஏங்கி தவித்து சொல்லொணா துன்பத்தில் மிக வறுமைக் கோட்டின்கிழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

மனச்சுமையை இறக்கி வைக்கத் துடிக்கும் வளர்மதி கடந்த காலத்தில் இருந்த நிலையும் தற்போதைய நிலையினாலும் மனநிலை மோசமாக பாதிப்படையும் நிலையில் உள்ளார் என அவருடய தாயார் குறிப்பிடுகின்றார்.

உரியமுறையில் வைத்தியரை நாடி வைத்தியம் செய்யக்கூட வசதியற்ற நிலை இருப்பதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வளர்மதியின் தொலைபேசி இலக்கத்துடன் அவருடைய தாயாரின் தொலைபேசி இலக்கமும் இங்கு இணைக்கப்பட்டள்ளது.

தொடர்புகொள்ளும் அன்பு உள்ளங்கள் வளர்மதியுடன் பேசமுடியாத சூழல் ஏற்பட்டால் அவருடைய தாயருடன் தொடர்பினை ஏற்படுத்துமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

தொலைபேசி இலக்கம் 0094774732493, 0094776450722

கணக்கு இலக்கம்-

9838490 bank of eylon
VALARMATHI KIRUSHNAKARAN

0 Responses to தமிழீழ நீதியரசி சித்திராவின் வறுமைக்கு தீர்வு கிடைக்குமா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com