Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உத்திரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தியை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த வருடம் உத்திரப் பிரதேசத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக காங்கிரஸ் கட்சி இப்போதே வியூகம் வகுக்க ஆரம்பித்து உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதாவது கடந்த உத்திரப் பிரதேச தேர்தலில் மொத்தம் உள்ள 80 இடங்களில் காங்கிரஸ் 29 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது., இந்நிலையில் அங்கு கட்சியைப் பலப்படுத்த எண்ணிய காங்கிரஸ், பீகாரில் நிதீஷ் குமாருக்கு தேர்தலை எதிர்க்கொள்ள வியூகம் அமைத்தவரான பிரஷாந்த் கிஷோரை தேர்தல் ஆலோசகராக நியமித்து உள்ளது.

இவர் ஒரு ஆலோசனையாக பிரியங்கா காந்தியை உபியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கூறியுள்ளார் என்று தகவல் தெரிய வருகிறது.

0 Responses to உத்திரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com