நாடாளுமன்றத்தில் மூன்று முக்கிய விடயங்களை பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய மோடி, மூன்று முக்கிய கோரிக்கைகளை உறுப்பினர்கள் முன் வைத்துள்ளார். முதலாவதாக வருகிற மார்ச் 8ம் திகதியான மகளிர் தினத்தன்று, நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்கள் மட்டுமே பேச அனுமதிக்க வேண்டும். இரண்டாவதாக ஒன்று அல்லது இரண்டு முறை என்று நாடாளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும்.
மூன்றாவதாக கூட்டத் தொடரின் ஒரு நாள் கூடுதலாக சனிக்கிழமை அன்று பருவ நிலை மாற்றத்துக்கு எதிரான இந்தியாவின் சீர்த் திருத்தங்கள் குறித்து உறுப்பினர்கள் விவாதிக்க வேண்டும் என்பனதான் அந்த மூன்று கோரிக்கைகளும் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to நாடாளுமன்றத்தில் மூன்று முக்கிய விடயங்களை நரேந்திர மோடி முன்வைப்பு!