நாட்டில் 30 வருட காலமாக நீடித்த யுத்தத்துக்கு இனங்களுக்கிடையிலான அவநம்பிக்கையே பிரதான காரணமென்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் இனங்களுக்கிடையில் அவநம்பிக்கையை கழைந்து புதிய நம்பிக்கைகளை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ருவான் விஜயவர்த்தன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது நாட்டை விட பின்தங்கியிருந்த பல நாடுகள் தற்போது பெரும் முன்னேற்றமடைந்துள்ளன. யுத்தத்தினால் பின்னடைவு கண்ட இலங்கையை நாம் அனைவரும் இணைந்து கட்டியெழுப்புவது அவசியம்.” என்றுள்ளார்.

0 Responses to இனங்களுக்கிடையிலான அவநம்பிக்கையே 30 வருட யுத்தத்துக்கு காரணம்: ருவான் விஜயவர்த்தன