Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கியுள்ளனர் என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) முக்கியஸ்தரான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

வடக்கின் பாதுகாப்பினை வடக்கு மாகாண சபையும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுமே தற்போது தீர்மானித்து வருகின்றனர். இதனால், புலம்பெயர் தேசங்களிலுள்ள புலிகளின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்குமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மீண்டும் மீண்டும் பொறுமையாக இருந்தால் புலிகளின் ஆதிகம் தலைதூக்கும். அப்போது நாடு பிளவடையும். எனவே, அரசாங்கத்துக்கு எதிராக போராடுவதற்கு வீதியில் இறங்க வேண்டும் என்றும் விமல் வீரவங்க கூறியுள்ளார்.

0 Responses to வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கியுள்ளனர்: விமல் வீரவங்ச

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com