Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாரிடம் இன்று சனிக்கிழமை வாக்குமூலம் அளித்துள்ளார்.

சாவகச்சேரியின் மறவன்புலோ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து அண்மையில் தற்கொலை அங்கி மற்றும் 4 கிளைமோர் உட்பட 100 துப்பாக்கி ரவைகள் சாவகச்சேரிப் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட வெடி பொருள்கள் வெள்ளவத்தைப் பிரதேசத்துக்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்ததாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியிருந்த கருத்து தொடர்பிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 Responses to ஜீ.எல்.பீரிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com