நல்லாட்சியை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் தரப்புக்களின் எதிர்பார்ப்பு எப்போதுமே நிறைவேறாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஏறாவூரில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலையொன்றை நேற்று வெளிக்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “நாட்டைப் பிரிப்பதற்கும் தேசிய அரசாங்கத்தினூடாக உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சியை சீர்குலைக்கவும் பலரும் முன்னின்று முயற்சிக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் ஒன்றைக் கூறி வைக்க விரும்புகிறேன். நாட்டு மக்களுக்குத் தேவையானதையே நாம் வழங்க வேண்டும். மக்களுடைய தேவையை சமாதானத்தை வழங்குவதற்கு அரசியல், இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லோரும் ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றுள்ளார்.

0 Responses to நல்லாட்சி தொடரும்; ஆட்சியைக் குழப்ப நினைப்பவர்களின் கனவு பலிக்காது: மைத்திரிபால சிறிசேன