ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இதற்கான அறிவிப்பினை, ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரின் போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் வருகையை இலங்கை அரசாங்கம் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பான் கீ மூன் இலங்கை வரவுள்ளார்!