முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து கட்சி பிரதிநிதித்துவ பத்திரத்தினை சரத் பொன்சேகா பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து சிறப்பான அரசியல் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள சரத் பொன்சேகா, “தனது தலைமையில் இயங்கும் ஜனநாயக் கட்சி களைக்கப்பட போவதில்லை.” என்றும் தெரிவித்துள்ளார்.

0 Responses to பொன்சேகா ஐ.தே.க.வில் இணைந்தார்!