பெறுமதி சேர் வரி (VAT) விதிப்பில் சில திருத்தங்களைச் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கிராந்துருகொட்டே பகுதியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரியினால் நாட்டு மக்களின் வாழ்க்கை செலவு பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
பெறுமதி சேர் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதனை கவனத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட வரி மீது சில திருத்தங்களை மேற்கொள்ள தான் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

0 Responses to பெறுமதி சேர் வரி (VAT) விதிப்பில் திருத்தங்களைச் செய்ய அரசு தீர்மானம்: ஜனாதிபதி