பேருந்து கட்டணம் எதிர்வரும் ஒகஸ்ட் 01ஆம் திகதி முதல் 6 வீதத்தால் அதிகரிப்பு!
பேருந்து கட்டணத்தை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து 6 வீதத்தினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை நேற்று செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
ஆயினும், குறைந்த கட்டணம் ரூபா 9 ஆக காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to பேருந்து கட்டணம் எதிர்வரும் ஒகஸ்ட் 01ஆம் திகதி முதல் 6 வீதத்தால் அதிகரிப்பு!