தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த புதிய மசோதாவை மத்திய அரசு, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்த தொடரில் நிறைவேற்ற உள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு தீர்ப்பளித்தது.இருப்பினும் சில திருத்தங்களைக் கொண்டு வந்த மத்திய அரசு போட்டிகளை நடத்த அனுமதி அளித்த நிலையில், பீட்டா அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, உச்ச நீதிமன்றத்தின் தடையைப் பெற்றது. இதையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழகத்தின் அரசியல் கட்சிகளும்,பல்வேறு சமுக அமைப்புக்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில்,ல் புதிய சட்ட வரைவு மசோதாவை மத்திய சட்ட அமைச்சகம் உருவாக்கி உள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்கப்பட்ட உள்ள இந்த மசோதா நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

0 Responses to தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த புதிய மசோதா:மத்திய அரசு