சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலையோடு சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு நேற்று சனிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவரை, தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கல்கிசை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
லசந்த விக்ரமதுங்க கொலைச் செய்யப்பட்ட போது, அவருடைய வாகனத்தை ஓட்டிச்சென்ற சாரதியை, கடத்திச்சென்று பலவந்தமாக தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வாளரையே தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு, கல்கிசை நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

0 Responses to லசந்த விக்ரமதுங்க படுகொலை விசாரணை: இராணுவ வீரருக்கு விளக்கமறியல்!