Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தின் புகழ் பூத்த நாடகக் கலைஞரும், வானொலிக் கலைஞருமான ‘மரிக்கார்’ எஸ்.ராமதாஸ் சென்னையில் இன்று புதன்கிழமை காலமானார்.

‘கோமாளிகள் கும்மாளம்’ எனும் வானொலிச் சித்திரத்தில் மரிக்கார் எனும் பாத்திரமேற்று நடித்த எஸ்.ராமதாஸ், அதன்மூலம் நாட்டு மக்களிடையே பெரும் பிரபலமைந்திருந்தார். அவர் பல மேடை நாடகங்களை எழுதி இயக்கி நடித்துமிருக்கின்றார்.

அண்மைக்காலமாக உடல் நலக்குறைவடைந்திருந்த எஸ்.ராமதாஸ், இன்று காலை காலமானதாக அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

0 Responses to கலைஞர் ‘மரிக்கார்’ ராமதாஸ் காலமானார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com