பதினொரு வருடங்களாக மக்களின் பணத்தினை கொள்ளையிட்டவர்கள் தற்போது நிழல் அமைச்சரவையை உருவாக்கியுள்ளார்கள் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாளையோ, நாளை மறுதினமோ சிறைக்கு செல்லவுள்ளவர்கள், நிழல் அமைச்சரவையை உருவாக்கி, சந்தோஷமான உலகில் தற்காலிகமாக திருப்தியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும், பாராளுமன்றத்துக்கு வராத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தான் பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு சாவல் விடுப்பதாகவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

0 Responses to கொள்ளையர்கள் நிழல் அமைச்சரவையை உருவாக்கியுள்ளவர்கள்: ரவி கருணாநாயக்க