ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை சார்பாக வெளியிட்டுள்ள யோசனைகளில் போர்க்குற்ற நீதிமன்றம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனிதாபிமான உரிமைகள் பற்றிக் கவனம் செலுத்துமாறு மாத்திரமே ஐக்கிய நாடுகளின் ஆலோசனைகளில் கோரப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எமது நாட்டு அரசியலமைப்பின் பிரகாரம் வெளிநாட்டிலிருந்து நீதிபதிகளை வரவழைத்து வழக்கு விசாரிப்பதற்கான எந்தவித ஏற்பாடுகளும் இல்லை. அதற்கு வசதியளிப்பதற்கும் நான் ஒருபோதும் தயாரில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பேராதனை ஸ்ரீ சுபோதிராம விகாரையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஐ.நா. ஆலோசனைகளில் போர்க்குற்ற நீதிமன்றம் தொடர்பில் எதுவும் இல்லை: ஜனாதிபதி