வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கு கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் மங்கள சமரவீர ஆற்றிய உரை மற்றும், அவரின் அமெரிக்க சார்பு நிலைப்பாடு ஆகியவற்றுக்கு எதிராகவே தாம் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரத் தீர்மானித்துள்ளதாக கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to மங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை; கூட்டு எதிரணி தீர்மானம்!