Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் நீடித்த மோதல்களினால் அங்கிருந்து இடம்பெயர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த, 21,663 சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தப் பணியை முன்னெடுப்பதற்காக கைத்தொழில் அமைச்சு, மாகாண அமைச்சு ஆகியவற்றின் இணைத்தலைமையில் செயலணியொன்று அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16,120 முஸ்லிம் குடும்பங்களும், 5,543 சிங்கள குடும்பங்களுமே இவ்வாறு மீளக்குடியமர்த்தப்படவுள்ளன.

0 Responses to சிங்கள - முஸ்லிம் குடும்பங்களை வடக்கில் மீளக்குடியமர்த்தும் பணி தீவிரம்; அரசாங்கம் அறிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com