சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மைக் குழுவின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது..
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதால் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளுதல், மக்களை பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.தண்ணீர் தேங்காமல் இருக்க, கழிவு நீர் கால்வாய்களை தூர் அள்ளும், கட்டமைக்கும் பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பதுக் குறித்தும் ஆலோசனை நடைப்பெற்றதாகத் தெரிய வருகிறது.
கழிவு நீர் கால்வாய்களை கட்டமைக்கும் பணிகளும், தூர் அள்ளும் பணிகளும் சென்னையில் இன்னமும் நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to சென்னையில் பேரிடர் மேலாண்மைக் குழுவின் ஆலோசனை கூட்டம்