வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருந்து வருவதாக கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி, வடக்கில் பொலிஸ் நிலையங்களை அதிகரிப்பதுடன், இராணுவ முகாம்களை சரியாக பேண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே மஹிந்த ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்: மஹிந்த