காய்கறிகள் பாதுகாத்து வைக்கக் கூடிய பொருட்கள் இல்லை என்பதால், அழுகும் நிலை ஏற்பட்டு, நஷ்டம் ஏற்படுகிறது என்று, கோயம்பேடு காய்கறிச்ச சந்தை வியாபாரிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
மக்கள் பெரும்பாலும் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எடுத்துக்கொண்டே வருகின்றனர் என்றும், இவர்களுக்கு சில்லறை கொடுக்க தங்களிடம் சில்லரை இல்லாததால், அவர்களிடம் வியாபாரம் செய்ய முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதனால் கோயம்பேடு காய்கறிச் சந்தையில் 75 சதவிகிதம் காய்கறிகள் அழுகி குவியலாக குப்பையில் கொட்டப்பட்டு வருகின்றன என்று வியாபாரிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

0 Responses to விற்பனை மந்தம்: கோயம்பேடு வியாபாரிகள் கவலை!