மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதல் மாநாடு அநுராதபுரத்தில் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது கட்சியின் புதிய அதிகார சபைக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதனிடையே, புதிய கட்சிக்கான ஆட்களைச் சேர்க்கும் பணி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதல் மாநாடு அநுராதபுரத்தில்!