தற்போது நூற்றுக்கு 27, 28 விகிதமாக உள்ள நாட்டின் வனப்பிரதேசத்தை அடுத்த 4 ஆண்டுகளில் 32 விகிதமாக அதிகரிப்பது சுற்றாடல் துறை அமைச்சர் என்ற வகையில் தனது திட்டமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உலகிலுள்ள ஏனைய நாடுகளில் போன்று எமது நாட்டிலும் காலநிலை மாற்றங்களினால் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் சவால்களுக்கு முகம்கொடுத்திருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
உலகிலுள்ள ஏனைய நாடுகளில் போன்று எமது நாட்டிலும் காலநிலை மாற்றங்களினால் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் சவால்களுக்கு முகம்கொடுத்திருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to இலங்கையின் வனப்பிரதேசத்தை 4 ஆண்டுகளில் 32 வீதமாக அதிகரிக்கத் திட்டம்: ஜனாதிபதி