வெளிநாட்டு சிறைகளில் 167 இந்திய மீனவர்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் சிறையில் 147 மீனவர்களும், இலங்கையில் 20 மீனவர்களும் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இருப்பினும் இந்த மீனவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசு என்ன முடிவு செய்துள்ளது என்பதை அரசு அறிவிக்கவில்லை.
0 Responses to வெளிநாட்டு சிறைகளில் 167 இந்திய மீனவர்கள்: மத்திய அரசு