கோத்தபாய ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவர் வெற்றி பெறுவார். அது, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். எனினும், அவரின் அரசியல் பிரவேசத்தை அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை என்று முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகமொன்றுக்கு எழுதியுள்ள பதியொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தயான் ஜயதிலக கூறியுள்ளதாவது, “சீன பல்கலைகழக அரசியல் கற்கைநெறி சிறப்பு பட்டத்துடன், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவின், அரசியல் பிரவேசம் இருக்குமென்றால் அவரது வெற்றி நிச்சயமாகிவிடும்.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சீன பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் கற்கைநெறி ஒன்றை மேற்கொள்ள இருந்தார். கோத்தபாயவுக்கு, அரசியல் தேர்ச்சிக்கான பயிற்சி இல்லை என்றாலும் அவர் வெற்றி வாகை சூடுவார். அவரது ஆட்சிக்காலம், இலங்கையை வளர்ச்சி மிகு பாதைக்கு இட்டு செல்லும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. 2019ஆம் ஆண்டு பாதுகாப்பு தரப்பு கோத்தாவின் பக்கம் இருப்பர் .
கோத்தபாய அடுத்த ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து அரசியல் பிரவேசத்திற்கான பணிகளை செய்த போது அவரது சகோதரரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதோடு, மீறி அரசியலில் பிரவேசித்தால் சிறைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.” என்றுள்ளார்.

0 Responses to கோத்தபாய ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்தை மஹிந்த விரும்பவில்லை: தயான் ஜயதிலக