வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இனவாதம் எனும் பேய் பிடித்துள்ளது. இது, நாட்டின் நலனுக்கு விரோதமானது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் மற்றும் சிங்கள சமுதாயத்துக்கு இடையில், இனவாதத்தையும் விரோதத்தையும் தூண்டிவிடும் வேலையை சி.வி.விக்னேஸ்வரன் செய்கிறார். அவருக்கு இனவாதம் எனும் பேய் பிடித்துள்ளது. நாட்டுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள அவரின் இனவாத மற்றும் மதவாதக் கருத்துக்களுக்காக, வடக்கிலுள்ள தமிழ் மக்கள், அவருக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே, அவர்களால் முன்னேற முடியும்”என்றுள்ளார்.

0 Responses to விக்னேஸ்வரனுக்கு இனவாதப் பேய் பிடித்துள்ளது: தயாசிறி ஜயசேகர