இந்தியா - பிரிட்டன் இடையே உள்துறை செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.
இந்த நிலையில் லண்டனில் வசிக்கும் விஜய் மல்லையாவை நாடு கடத்த மத்திய அரசு கோரிக்கை விடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய வங்கிகளில்
தொழிலதிபர் மல்லையா 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் தொகையை நிலுவையில் வைத்துவிட்டு லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இவர்மீது மும்பை, பெங்களூரு நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன.

0 Responses to விஜய் மல்லையாவை நாடு கடத்த மத்திய அரசு கோரிக்கை விடுக்குமா?