26 ஆண்டுக்குப் பிறகு பேரறிவாளன் வீட்டுக்கு வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் எதிர்பார்க்காத நேரத்தில் பேரறிவாளனுக்கு தமிழக அரசு பரோல் வழங்கி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என் மகனுக்காக முயற்சி எடுத்த எல்லாரையும் நன்றியோடு நினைக்கிறேன். என் மகனுக்கு நிரந்தர விடுதலை கிடைக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to 26 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளன் வீட்டுக்கு வருவது பெரு மகிழ்ச்சி: அற்புதம்மாள்