Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


 யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக அவருடைய உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
நடராஜா கலியுகராஜா (வயது 47) என்பவரே கடத்தப்பட்டுள்ளதாக மானிப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் வருகைதந்த இனந்தெரியாத சிலரே இவரை நேற்று வெள்ளிக்கிழமை கடத்திச்சென்றுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஓட்டோவில் நேற்று கடத்தப்பட்டார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com