‘தந்தை செல்வா’ என்று ஈழத்தமிழ் மக்களினால் அழைக்கப்படுகின்ற எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 41வது நினைவு தினம் யாழ்ப்பாணத்திலுள்ள, தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
தந்தை செல்வா நினைவு தூபிக்கு தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை நிறுவி தந்தை செல்வா முக்கிய பங்காற்றியுள்ளார்.

0 Responses to தந்தை செல்வாவின் 41வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!